வியாழன், 26 நவம்பர், 2009

தரிசனம் தந்திடடி

என்னைத் தொலைக்க
உன்னைத் தேடுகிறேன்
எங்கேயடி நீ?

தனியாய்த் தனிமையினாற்
தவிக்கிறேன்.
தரிசனமேனும் தந்திடடி.